சோரியாஸிஸ் சிகிச்சை
முதலில் தலையில் ஏற்படும் சாதாரண பொடுகு போன்ற செதில் உதிர்வு, பின்பு அது நாளடைவில் உடல் முழுவதும் பரவி, மீன் செதில் போன்று உதிர ஆரம்பிக்கும். தோலின் மேல் பல்வேறு திட்டுகள் (சிதைவுகள்) போன்று தோன்றும். அதிகப்படியான நமைச்சல், அரிப்பு ஏற்படுகிறது. இந்த நோயை குணப்படுத்த நவீன மருத்துவத்தில் இடமே இல்லை!
சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் இதனை நிரந்தரமாக குணப்படுத்தலாம். எங்களிடம் சிறந்த மருந்து உள்ளது.