புற்றுநோய் சிகிச்சை
"குணம் பெற்றது உறுதி" - ரேடியாலஜிஸ்ட் (RADIOLOGIST) மருத்துவர்களால் நற்சான்று பெற்ற நிரூபிக்கப்பட்ட ஆதாரங்களுடன்!
புகையிலை மற்றும் போதை பழக்கத்தால் கேன்சர் வரும் என்ற காலக்கட்டம் போய் தற்சமயம் தவறான உணவு வகைகளாலும், தவறான மருந்துகளாலும் வரும் என்பதே உண்மை! இன்றைய நவீன உலகத்தில் மக்களுக்கு எந்த அளவு வசதிகளும், அறிவும் கிடைத்திருந்தாலும்கூட, நமது தென்னிந்திய உணவு பழக்கங்கள் இன்றைய கிராமங்களில் இன்றளவும் உயிர்ப்புடன்தான் உள்ளது. ஆனால் சிறிது சிறிதாக. நவீன நாகரிக மோகம் அதனை அழித்து வருகிறது.
உதாரணமாக, மேற்கத்திய உணவு வகைகள் மற்றும் அதிக வேதிப்பொருட்கள் அடங்கிய மருந்துகள் மற்றும் போதை வஸ்துகள் நம் வாழ்வில் நோய் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளன என பல்வேறு ஆய்வு அறிக்கைகள் எச்சரிக்கின்றன!
விருந்தும் - மருந்தும் மூன்று நாட்களே என்றிருந்த காலகட்டம் போய். தற்சமயம் நாள்பட்ட நோய்கள் (Chronic Dioceses) என்று சொல்லக்கூடிய நோய்கள். மனிதர்களை கடைசிகாலம் வரை பாடாய்படுத்துகின்றன.
இந்த நாள்பட்ட நோய்களுக்காக நாம் உட்கொள்ளும் நவீன மருந்துகளின் வீரியம் தாங்க முடியாமல் (Side Effects) கல்லீரல் செயலிழப்பு. சிறுநீரகம் செயலிழப்பு, வயிற்றுப்புண், தைராய்டு சுரப்பிகளின் மாறுபாடு. பித்தம் -கபம் - வாயு மாறுபாடு, இரத்த அணுக்களின் மாறுபாடு போன்றவை புற்றுநோய் (கேன்சர்) போன்ற எதிர்வினை நோய்களை தோற்றுவிக்கின்றன.
மற்ற நோய்களை விடவும் கேன்சர் பாதிப்பு மிகவும் கொடியது. இதனை குணப்படுத்த மேற்கொள்ளப்படும் நவீன சிகிச்சைகளும் பலவிதமான பக்கவிளைவுகளைக் கொண்டதாகவே உள்ளன.
இத்தகைய நிலையில் எங்களுடைய சித்த மருத்துவக் கூடத்தில் பலவிதமான ஆய்வுகளுக்குப் பிறகு, கண்டுபிடிக்கப்பட்ட மூலிகை மருந்து, அனைத்து விதமான புற்று நோய்களையும் (கேன்சர்) குணப்படுத்தியுள்ளது. இதனை நவீன அறிவியல் ஆய்வகங்களின் மருத்துவர்களால் (Scan Center Doctors) பலவிதமான பரிசோதனைகளை செய்து, "குணம் பெற்றது உறுதி" என்று சான்று வழங்கியுள்ளனர்.
மேற்படி சான்றுகளை எமது இணையதளத்தில் உள்ள (Patient Records) குணம் பெற்றவர்களின் பதிவு - என்ற இணைப்பில் காணலாம்.