ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ்
வளரும் குழந்தைகளை அதிகம் பாதிப்பது ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ், மூக்கடைப்பு, இளைப்பு நோய்கள்தான். இது முதியோர்களையும் விட்டு வைப்பதில்லை. இதற்காக மேற்கொள்ளும் நவீன சிகிச்சைகளும் இந்த நோய்களை நிரந்தரமாக குணம் செய்வதில்லை. தற்காலிகமாக கட்டுப்படுத்துதல் மட்டுமே செய்கின்றன. இதனை நன்கு ஆராய்ந்ததில் நுரையீரல் மற்றும் மூச்சுக்குழலில் வரும் அலர்ஜியே - ஆஸ்துமா அலர்ஜிக்கும், மேலும் தலையில் உண்டாகும் நீரேற்றமே சைனஸுக்கும் காரணமாக இருக்கின்றன என தெரிய வந்துள்ளது.
இதனை எமது மூலிகைச்சாறு சிகிச்சையில் நிரந்தரமாக குணம் செய்து கொள்ளலாம்.