சர்க்கரை நோய் மற்றும் நீரிழிவு சிகிச்சை
தரமான இயற்கை வழி மூலிகை சிகிச்சையில் சர்க்கரை நோயின் பக்கவிளைவுகள் அனைத்தும் நீங்குகிறது...
கால் எரிச்சல், மதமதப்பு, உடம்புவலி, நாவறட்சி, களைப்பு சோர்வு, ஆண்மைக்குறைவு, பிறப்புறுப்பு புண்கள், அதிகப்படியான கொலஸ்டிரால் போன்றவைகள் சர்க்கரை நோயின் பக்க விளைவுகள்
உணவுக்கட்டுப்பாடு எதுவும் கிடையாது...
எமது சிகிச்சையில் உணவு கட்டுப்பாடு தேவையில்லை!
குறிப்பு : சர்க்கரை நோய் நமது உடலில் வந்துவிட்டால், அனைத்து நோய்களுக்கும் அதுவே வழிவகுக்கும்.
நமது உடலில் உள்ள முக்கியமான உறுப்பான கணையத்தில் இன்சுலின் உற்பத்தியில் தடை மற்றும் குறைபாடு ஏற்படும்போது, உணவு உண்பதில் உண்டாகும் இரத்த சர்க்கரையின் அளவு சராசரியைவிட அதிகமாகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டிய இன்சுலின் (Insulin) பற்றாக்குறையாக உள்ளவர் நிரந்தர சர்க்கரை நோயாளி ஆகிறார்.
அதிகப்படியான சர்க்கரை, படிப்படியாக உடலின் மற்ற மிக மிக முக்கிய உறுப்புகளை செயலிழக்கச் செய்கிறது. உதாரணமாக இருதய செயலிழப்பு, அதிகப்படியான கொலஸ்டிரால், சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் பாதிப்பு, கை-கால் மரத்துப்போதல், ஆறாத புண்கள், கண் பார்வை குறைபாடு மற்றும் ஏனைய நோய்களை ஏற்படுத்துகிறது. இந்த பக்க விளைவுகள் அனைத்தையும் நமது மூலிகை மருந்தினால் குணப்படுத்திவிடலாம். உணவு கட்டுப்பாடு தேவையில்லை. அனைத்து உணவுகளையும் உண்ணலாம்.