Saravanaa Cancer Siddha Hospital
English தமிழ்

மஞ்சள் காமாலை சிகிச்சை

சித்த மஞ்சள் காமாலை, சிகிச்சை

மஞ்சள் காமாலை, சிகிச்சை

மனித உடலில் உள்ள உறுப்புகளிலேயே கல்லீரல் (Liver) மிகவும் முக்கியமானது. ஒவ்வாத உணவுகளால் ஏற்படும் கல்லீரல் அலர்ஜியே மஞ்சள் காமாலை உருவாகக் காரணம். இதனால் இரத்தத்திலுள்ள பிளிருபின் (Bilirubin) சராசரி அளவை விட அதிகரிப்பதால், சிறுநீர் மஞ்சளாவது, கல்லீரல் வீக்கம், பசியின்மை, வாந்தி, மயக்கம், கண்கள் மற்றும் நகக்கண்கள் வெண்மை மாறி மஞ்சளாவது இதன் அறிகுறிகளாகும்.

பிளிருபின் அளவு 20 மி.கி. (Bilirubin Level 20 mg/dl)-க்கு மேல் இருந்த நபர்களையும் எமது மூலிகை சிகிச்சை மூலம் காப்பாற்றியுள்ளோம்.

இதனை மருத்துவ ஆய்வறிக்கைகள் உறுதி செய்துள்ளன.

சித்த மஞ்சள் காமாலை, சிகிச்சை
சித்த மஞ்சள் காமாலை, சிகிச்சை