சேவைகள்
எங்கள் சமூகத்திற்கான சித்த மருத்துவ மூலிகை சிகிச்சை சேவைகள்.
About Us
நவீனஅறிவியல் மருத்துவர்கள் மற்றும் ஆய்வுகூட வல்லுனர்களின் நற்சான்று பெற்ற சித்த மருத்துவ சிகிச்சை
கிராமப்புற நாட்டு வைத்தியர்
P.P. ரங்கசாமி செட்டியார்
சரவணா கேன்சர் சித்த வைத்தியசாலை
கிராமப்புற நாட்டு வைத்தியர் பி.பி. ரங்கசாமி செட்டியார்
" பரம்பரை மருத்துவர்களாக விளங்கிய முன்னோர்களின் நல்லாசி மற்றும் உதவியுடன் அமரர் P.P ரங்கசாமிசித்தர் அவர்கள் 1954-ம் வருடம் சேலம் மாவட்டம் தமிழ்நாடு சேலம் வட்டத்தில் அமைந்துள்ள சித்தர்களின் புண்ணியத்தலம்,கஞ்சமலை அருகில் இளம்பிள்ளை கிராமத்தில் தமது சித்த மருத்துவ பணிகளை முறையாக செய்து வந்தார்.இவர் தமது அறிவு மற்றும் தொழில்நுட்பம் காரணமாக தற்கால நவீன மருத்துவமுறைகளால் கண்டறியப்படாத நோய்களுக்கும் சிகிச்சை செய்து தமது கிராம மக்களை நலமாக வாழ வழிகாட்டினார்."
டாக்டரின் மகன் :
Dr. P.P.R கந்தசாமி ESMP,Regd.No: 2123
இவரின் வாரிசு Dr. P.P.R கந்தசாமி ESMP(Reg2123) சிறுவயது முதல் தனது தந்தையார் அவர்களுடன் பயின்று முறையாக சித்த, ஆயுர்வேத,வர்ம மருத்துவமுறையை கற்று தற்சமயம் சித்தமருத்துவ சேவை செய்து வருகின்றனர். டாக்டரிடம் சிகிச்சை பெற்று குணம் அடைந்தோர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் சிலருடைய மருத்துவ ஆதாரங்கள்(Patient Records Scan Reports) இணைக்கப்பட்டுள்ளது.
சிறு வயதிலேயே அவர் பயிற்சி பெற்ற துறைகள்:
Dr.P.P.R.கந்தசாமி ESMP.,
Reg.No : 2123
டாக்டரின் மகன் :
P.R.K சாமி, RMP(AM)Regd.No: 12786
பி.ஆர்.கே. சாமி அவர்கள், பாரம்பரிய வைத்தியமும் வர்மக் கலைகளும் தலைமுறை தலைமுறையாக வந்த ஒரு பழமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். சித்த வைத்தியம், வர்ம மருத்துவ முறைகள், வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிடம் ஆகியவற்றில் ஆழ்ந்த தேர்ச்சி பெற்றவர்.
தமிழ்நாடு, இந்தியாவில் சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய ஒரு பாரம்பரிய சித்த மருத்துவ குடும்பத்தில் பிறந்த டாக்டர் பி.ஆர்.கே. சாமி, தனது தாத்தா மற்றும் தந்தையாரின் வழிகாட்டுதலின் கீழ் சிறு வயதிலிருந்தே சித்த மருத்துவத்தை கற்றுத் தொடங்கினார். குழந்தைப் பருவம் முதலே, மூதாதையர்களுடன் இணைந்து மருந்துகள் தயாரிப்பதும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதும் அவரது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கின்றது. இதனால், இன்று அவர் தமிழ்நாட்டின் இளம் வயதிலேயே சிறந்த சித்த வைத்தியர்களில் ஒருவராக திகழ்கிறார்.
பி.ஆர்.கே. சாமி அவர்கள் வர்ம மருத்துவம், சுத்தி முறைகள் (Shuddhi Techniques) ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், தமிழ்நாடு, சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் அமைந்துள்ள தனது வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு ஆலோசனையும் சிகிச்சையும் வழங்கி வருகிறார். குறிப்பாக காயகல்ப சிகிச்சைகளில் (Kayakalpa Treatments) அவர் சிறப்பு பெற்றவர்.
சிறு வயதிலேயே அவர் பயிற்சி பெற்ற துறைகள்:
சித்த வைத்திய ஆலோசகர்
"இவ்விடம் பயின்ற இவர் மகன் திரு Dr. P.P.R கந்தசாமி ESMP அவர்கள் சித்த,ஆயுர்வேத,வர்மா போன்ற சிகிச்சைகளில் மிகச்சிறந்த அறிவை பெற்றார். பின்னர் இவர் தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சிலில் உரிய பதிவை பெற்று அரசு அனுமதியுடன் சித்த மருத்துவ மூலிகை சிகிச்சை செய்து வருகிறார்."
"இவர் பாரம்பரிய மருத்துவர்களாக விளங்கிய தமது முன்னோர்களால் பாதுகாத்து வைக்கபட்ட ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து புற்றுநோயை(Cancer) குணமாக்கும் புதிய மூலிகையை கண்டறிந்துள்ளார்."
நோயாளிகள்
எமது சித்த மருத்துவத்தின் மூலம் குணம் பெற்றவர்களின் பதிவுகள்