Saravanaa Cancer Siddha Hospital
English தமிழ்

வெண்புள்ளிகள் சிகிச்சை

சித்த வெண்தோல், சிகிச்சை

வெண்தோல் சிகிச்சை

வெண்புள்ளி, வெண் தளும்பு, வெண் குட்டம் இவை அனைத்தும் ஒரே நோயைக் குறிப்பிடுகின்றன. தோலில் ஏற்படும் நிறம் இழப்பு அதிகமாக, அதிகமாக சில காலங்களில் உடலில் ஏற்படும் சிறு வெண்புள்ளி, சில மாதங்களிலேயோ அல்லது சில ஆண்டுகளிலேயோ உடல் முழுவதும் பரவி மனிதர்களின் தோற்றத்தையே மாற்றி விடுகிறது. இந்த தோல் நிறம் இழப்பு எதனால் ஏற்படுகிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இதனை கண்டறியச் செய்த அனைத்து ஆய்வுகளும் தோல்வியிலேயே முடிவடைந்தன. ஆகவே, இதனைப் பற்றி ஆராய்வதை விடுத்து, நம்முடைய கவனத்தில் குணப்படுத்துவதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு, செய்த பல்வேறு ஆராய்ச்சிகளின் பலனாக கண்டுபிடிக்கப்பட்ட மூலிகை மருந்தினால், வெண்புள்ளி (Leucoderma) குணம் செய்துள்ளோம். இதனை நிரூபித்துள்ளோம்.

சித்த வெண்தோல், சிகிச்சை
சித்த வெண்தோல், சிகிச்சை