Heading
-
-
-
சரவணா கேன்சர் சித்த வைத்தியசாலை
நவீனஅறிவியல் மருத்துவர்கள் மற்றும் ஆய்வுகூட வல்லுனர்களின் நற்சான்று பெற்ற மருத்துவ சிகிச்சை
" பரம்பரை மருத்துவர்களாக விளங்கிய முன்னோர்களின் நல்லாசி மற்றும் உதவியுடன் அமரர் P.P ரங்கசாமிசித்தர் அவர்கள் 1954-ம் வருடம் சேலம் மாவட்டம் தமிழ்நாடு சேலம் வட்டத்தில் அமைந்துள்ள சித்தர்களின் புண்ணியத்தலம்,கஞ்சமலை அருகில் இளம்பிள்ளை கிராமத்தில் தமது சித்த மருத்துவ பணிகளை முறையாக செய்து வந்தார்.இவர் தமது அறிவு மற்றும் தொழில்நுட்பம் காரணமாக தற்கால நவீன மருத்துவமுறைகளால் கண்டறியப்படாத நோய்களுக்கும் சிகிச்சை செய்து தமது கிராம மக்களை நலமாக வாழ வழிகாட்டினார்."