சரவணா கேன்சர் சித்த வைத்தியசாலை எளிதாக கேன்சர் குணம் செய்வது மருத்துவ ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு நமது திறமைவாய்ந்த சித்தமருத்துவரின் நோய்களின் தன்மையை நாடி பிடித்து பார்த்து தீர்மானித்தனர்.ஆனால் தற்பொழுது இதனை நவீன ஆய்வுகூடங்கள் மூலமாகவும் ஸ்கேன் பரிசோதனை மூலமாகவும் நோய்களின் தீவிரம் கண்டறியபட்ட பிறகே சிகிச்சை வழங்கப்படுகிறது.
எனவே சரவணா கேன்சர் சித்த வைத்தியசாலை இந்த நவீன ஆய்வறிக்கைகளை பின்பற்றி இரத்த பரிசோதனை,ஸ்கேன் பரிசோதனை,
திசு பரிசோதனை(Biopsy,FNAC Reports) மூலமாக கேன்சர் பாதிப்புகளின் தீவிரம் கண்டறியப்பட்ட பிறகே சிகிச்சை துவங்கப்படுகிறது.
எமது வைத்தியசாலையில் மிகமிக அரிய மூலிகைகளை சுத்தம் செய்து மருந்துகள் செய்யப்பட்டு உலகின் மிக கொடிய நோயான புற்றுநோய்(Cancer) குணம் செய்யப்பட்டுள்ளது.உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று பல்வேறு மருத்துவர்களால் கைவிடப்பட்ட கேன்சர் நோயாளிகளை முற்றிலும் குணம் செய்துள்ளோம்.இதனை
அரசு அங்கீகாரம் பெற்ற நவீன அறிவியல் கூடங்கள் மூலமாக(ஸ்கேன் செண்டர்) டாக்டர்கள் உறுதி செய்து சான்று(Reports) வழங்கியுள்ளனர் என்பதை பெருமையாக தெரிவித்து கொள்கிறோம்.இதில் சிலவற்றை மட்டும் இதனுடன்(patient Records) இணைத்துள்ளோம்.